உலகக் கோப்பைக்கு முன்னதாக ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்துக்கு இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளிடையே கடுமையான போட்டியுள்ளது.
ஐசிசி தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது. அதன் ரேட்டிங் 115 (114.889) ஆக உள்ளது. 2வது இடத்தில் இந்திய அணி இருக்கிரது. அதன் ரேட்டிங் 115 (114.659) ஆக உள்ளது.
இதையும் படிக்க: விராட் கோலி போல பாவனை செய்த இஷான் கிஷன்: வைரல் விடியோ!
ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்தியா அணி 0.23 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தை இழந்துள்ளது. இந்தப் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறது ஆஸ்திரேலிய அணி. அதன் ரேட்டிங் 113.
உலகக் கோப்பைக்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு எந்த விதமான போட்டிகளுமில்லை. ஆனால் 2வது 3வது இருக்கிற இந்தியா, ஆஸி. அணிகளுக்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் உள்ளது முக்கியத்துவம் பெருகிறது.
இதையும் படிக்க: எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஓசிடி எனும் மன நோய் உள்ளது: விஷால்!
இந்தத் தொடரில் யார் வெற்றிப் பெருகிறார்களோ அவர்கள் உலகக் கோப்பைக்கு முன்னதாக ஐசிசி தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறுவார்கள். அநேகமாக அவர்கள்தான் உலகக் கோப்பையும் வெல்லுவார்கள் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
செப்.22ஆம் தேதி இந்தியா ஆஸி. அணிகள் மோதும் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. உலகக் கோப்பை போட்டிகள் அக்.5ஆம் தேதி நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஏழைகளுக்கு உண்மையான சமூக நீதி: பிரதமா் மோடி உறுதி

தவறாமல் வாக்களிப்போம்

மகிழ்ச்சி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

லெபனான்-இஸ்ரேல் அமைதிப் பேச்சு: உடன்பாட்டுக்குக் கட்டுப்பட மாட்டோம் - ஹிஸ்புல்லா திட்டவட்டம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


