ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நாளை (ஆகஸ்ட் 30) டர்பனில் நடைபெறுகிறது.
காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலிருந்து விலகியுள்ளார். மேலும், கிளென் மேக்ஸ்வெல்லின் மனைவிக்கு குழந்தை பிறக்க உள்ளதால் தற்போது தனது வீட்டிற்கு கிளம்பி சென்றுள்ளார்.
இதையும் படிக்க: உலகக் கோப்பை போட்டிக்கான புதிய சீருடையை அறிவித்த பாகிஸ்தான்!
“ஆஸி. அணியின் ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் உலகக் கோப்பைக்கு முன்னதாகவே குணமாகி அடுத்த மாதம் நடைபெறும் இந்தியாவுடனான தொடரில் பங்கேற்பார். மேலும் உலகக் கோப்பையிலும் பங்கேற்பார்” என ஆஸி. அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: ரெட் கார்டு வாங்கிய முதல் கிரிக்கெட் வீரர்!
மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக மூத்த வீரர் மேத்திவ் வேட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸி. அணி விவரம்: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபாட், டிம் டேவிட், பென் வார்ஷிஸ், நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஸ் இங்கிலிஸ், ஸ்பென்ஸர் ஜான்சன், மாட் ஷார்ட், மார்கஸ் ஸ்டாய்னிஸ், அஸ்டன் ஏகர், மேத்திவ் வேட், ஆடம் ஜாம்பா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மரண தண்டனையில் விதிவிலக்கு உண்டு! எப்படி நிறைவேற்றப்படும்?

புலம்பும் த்ரிஷா... என்ன ஆச்சு?

முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!

அமெரிக்க தாக்குதலில் சுய நினைவை இழந்த மோஜ்தபா கமேனி?
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை


