ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

இந்தியா-மே.இ.தீவுகள் தொடர்: 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிக்கான அட்டவணை! 

இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை மாதத்தில் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. 

படம்: ட்விட்டர் | சிடபுள்யூஐ 

Published On :

இந்திய அணி வரும் ஜூலை மாதத்தில் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 கொண்ட போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான அட்டவணையை சிடபுள்யூஐ வெளியிட்டுள்ளது. 

டெஸ்ட் போட்டி: (இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு தொடக்கம்)

ஜூலை 12-16 - முதல் டெஸ்ட் 
ஜூலை 20-24 - இரண்டாவது டெஸ்ட் 

ஒருநாள் போட்டி: (இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு தொடக்கம்)

ஜூலை 27- முதல் ஒருநாள் 
ஜூலை 29- இரண்டாவது ஒருநாள் 
ஆகஸ்ட் 1- மூன்றாவது ஒருநாள் 

டி20 போட்டி: (இந்திய நேரப்படி மாலை 8 மணிக்கு தொடக்கம்)

ஆகஸ்ட் 3- முதல் டி20  
ஆகஸ்ட் 6- இரண்டாட்வது டி20 
ஆகஸ்ட் 8- மூன்றாவது டி20
ஆகஸ்ட் 12- நான்காவது டி20
ஆகஸ்ட் 13- ஐந்தாவது டி20 

டி20 போட்டிகளில் ஜெய்ஸ்வால், ருதுராஜ், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா ஆகியோர்  ஹர்திக் தலைமையில் சேர்க்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

ஜெய்ஸ்வால், முகேஷ் டெஸ்ட் போட்டிகளில் களமிறங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்னும் பிசிசிஐ அதிகாரபூர்வ இந்திய அணியை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.