- Tag results for tour
![]() | சோழமண்டல அளவிலான சதுரங்கப் போட்டிகள்: பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயிலில் தொடங்கியதுபூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயிலில் சோழமண்டல அளவிலான சதுரங்கப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. |
![]() | பிப்.1ல் மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை: ஏன் தெரியுமா?ஜி20 மாநாடு நடைபெற உள்ளதால் பிப்ரவரி 1 ஆம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பணிகள் செல்லத் தடை விதித்து தொல்லியல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. |
![]() | சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைதேனி மாவட்டம் சுருளி அருவியில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. |
![]() | ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் பாதிப்புஏற்காட்டில் நிலவும் கடும் பனிப்பொழிவு காணமாக சுற்றுலாப் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். |
![]() | மாசி மகம்: மதுரையிலிருந்து நவ ஜோதிர்லிங்க தரிசன சுற்றுலா ரயில்மாசி மகத்தை முன்னிட்டு நவ ஜோதிர்லிங்க தரிசன சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. |
![]() | காணும் பொங்கல்: சென்னை, புறநகரின் சுற்றுலா தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. |
![]() | 2023-ல் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள் எவை?2023ஆம் ஆண்டில் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள் எவை என்பது குறித்த பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | உலகின் மிக நீண்ட நதிப் பயண கப்பல் சேவை தொடக்கம்!உலகின் மீக நீண்ட நதிப் பயண அனுபவத்தை வழங்கும் எம்வி கங்கா விலாஸ் சொகுசுக் கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடக்கி வைத்தார். |
![]() | வழிபாட்டுத் தலங்களை சுற்றுலா இடங்களாக மாற்றுவதா? பாஜகவுக்கு எதிர்ப்பு!வழிபாட்டுத் தலங்களை சுற்றுலா இடங்களாக மாற்றி வருவாய் ஈட்ட பாஜக அரசு முயற்சிப்பதாக சமாஜவாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். |
![]() | துபையில் மதுபானத்திற்கு 30% வரி குறைப்பு! மது அருந்த கட்டுப்பாடுகள் இல்லை!துபையில் மதுபானங்களின் மீது 30 சதவிகிதம் வரி குறைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் துபையைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் இதனை அறிவித்துள்ளனர். |
![]() | ஆசிய அளவிலான கிக்பாக்சிங் போட்டி: காஞ்சிபுரம் மாணவி முதலிடம்!தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய அளவிலான கிக்பாக்சிங் போட்டியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவி நீனா(19) முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். |
![]() | சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி!தேனி மாவட்டம் சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க, பக்தா்கள் குளிக்க வனத் துறையினா் வெள்ளிக்கிழமை புலிகள் காப்பகத்தினர் அனுமதியளித்தனர். |
![]() | கொடைக்கானலில் 2வது நாளாக சுற்றுலா தலங்களுக்குச் செல்லத் தடை!கொடைக்கானலில் ‘மாண்டஸ்’ புயலால் விழுந்த மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதால், வனப் பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. |
![]() | டேபிள் டென்னிஸ்: பதக்கம் வென்று இந்தியா வரலாற்றுச் சாதனைஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வென்று இந்திய வீராங்கனை மனிகா பத்ரா சாதனை படைத்துள்ளார். |
![]() | ஆக்ரா செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஜாக்பாட்!ஆக்ராவில் உள்ள தொல்லியல் ஆய்வுத் துறையால் பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கும் தளங்களை சுற்றுலாப் பயணிகள் கட்டணமின்றி சுற்றிப்பார்க்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்