உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஓட்டம் (புள்ளி விவரம்)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கான போட்டியில் இதுவரை சிறப்பாக செயல்பட்டுள்ளவர்களைப் பற்றி பார்க்கலாம்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
யஷஸ்வி ஜெய்ஸ்வால் படம் | ஐசிசி
Published on
Updated on
1 min read

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கான போட்டியில் இதுவரை சிறப்பாக செயல்பட்டுள்ளவர்களைப் பற்றி பார்க்கலாம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு (2023 - 2025) பந்தயத்தில் அனைத்து அணிகளும் தங்களது திறமையை வெளிப்படுத்தி டெஸ்ட் தொடர்களில் வெற்றி பெற்று வருகின்றன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற ஒவ்வொரு வெற்றியும் முக்கியம் என்பதை உணர்ந்து அனைத்து அணிகளும் தங்களது கடுமையான உழைப்பைக் கொடுத்து வருகின்றனர்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்
நடப்பு ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் எப்போது விளையாடுவார்? பதில் இதோ!

அண்மையில், வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது. இதன்மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை 4-வது இடத்துக்கு முன்னேறியது.

இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 - 2025 ஆண்டுக்கான கால இடைவெளியில் இதுவரை சிறப்பாக செயல்பட்டவர்களைப் பற்றி காணலாம்.

அதிக ரன்கள்

யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 1028 ரன்கள்

உஸ்மான் கவாஜா - 943 ரன்கள்

ஸாக் கிராலி - 887 ரன்கள்

மிட்செல் மார்ஷ் - 750 ரன்கள்

ஸ்டீவ் ஸ்மித் - 738 ரன்கள்

அதிக விக்கெட்டுகள்

ஜோஸ் ஹேசில்வுட் - 51 விக்கெட்டுகள்

பாட் கம்மின்ஸ் - 48 விக்கெட்டுகள்

மிட்செல் ஸ்டார்க் - 48 விக்கெட்டுகள்

நேதன் லயன் - 43 விக்கெட்டுகள்

ரவிச்சந்திரன் அஸ்வின் - 42 விக்கெட்டுகள்

அதிகபட்ச ஸ்கோர் (தனிநபர்)

ரச்சின் ரவீந்திரா - 240 ரன்கள் - தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக

யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 214* ரன்கள் - இங்கிலாந்துக்கு எதிராக

யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 209 ரன்கள் - இங்கிலாந்துக்கு எதிராக

சௌத் ஷகீல் - 208* ரன்கள் - இலங்கைக்கு எதிராக

அப்துல்லா ஷஃபீக் - 201 ரன்கள் - இலங்கைக்கு எதிராக

சிறந்த பந்துவீச்சு (ஒரு இன்னிங்ஸில்)

டாம் ஹார்ட்லி - 7/62 - இந்தியாவுக்கு எதிராக

மாட் ஹென்றி - 7/67 - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக

ஷமர் ஜோசப் - 7/68 - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக

நோமன் அலி - 7/70 - இலங்கைக்கு எதிராக

ரவிச்சந்திரன் அஸ்வின் - 7/71 - மே.இ.தீவுகளுக்கு எதிராக

அதிக கேட்ச்சுகள்

ஸ்டீவ் ஸ்மித் - 26

ஜோ ரூட் - 21

பென் டக்கெட் - 13

அஹா சல்மான் - 11

ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர்

இங்கிலாந்து - 592 ரன்கள் - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2023

பாகிஸ்தான் - 576/5 டிக்ளேர் - இலங்கைக்கு எதிராக, 2023

இலங்கை - 531 ரன்கள் - வங்கதேசத்துக்கு எதிராக, 2024

நியூசிலாந்து - 511 ரன்கள் - தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2024

ஆஸ்திரேலியா - 487 ரன்கள் - பாகிஸ்தானுக்கு எதிராக, 2023

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com