- Tag results for final
உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குப் பயன்படுத்தப்பட்ட விக்கெட் சராசரியானது: ஐசிசிஇந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்ற நரேந்திர மோடி மைதானத்தின் விக்கெட்டை ஐசிசி சராசரியான விக்கெட் எனக் குறிப்பிட்டுள்ளது. | |
![]() | உலகக் கோப்பைத் தோல்விக்குப் பிறகு ரோஹித் சர்மா, விராட் கோலி அழுது கொண்டிருந்தார்கள்: அஸ்வின்உலகக் கோப்பை இறுதிப்போட்டித் தோல்விக்குப் பிறகு வீரர்களின் உடைமாற்றும் அறையில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அழுதுகொண்டிருந்ததாக இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். |
![]() | நாம் மிகவும் அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறோம்; உலகக் கோப்பை தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கருத்து!நாம் மிகவும் அதிகமாக உணர்ச்சிப்படுவதாக உலகக் கோப்பை தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் பேசியுள்ளார். |
![]() | டி20 உலகக் கோப்பைக்கு கடும் போட்டியாளராக இந்திய அணி: ரவி சாஸ்திரிஅடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணி கடும் போட்டியாளராக இருக்குமென இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். |
![]() | இவரைப் போன்று பந்துவீசியவரை பார்த்ததே இல்லை: மார்னஸ் லபுஷேன்உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பாட் கம்மின்ஸ் பந்துவீசியது போன்று ஒருவர் பந்துவீசியதை நான் பார்த்ததே இல்லை என ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் தெரிவித்துள்ளார். |
![]() | உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டியில் மட்டும் தோல்வியடைந்த அணிகள்!உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தோல்வியே காணாமல் ஆதிக்கம் செலுத்தி இறுதிப்போட்டியில் மட்டும் தோல்வியடைந்த அணிகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. |
![]() | அதிசயங்களை நம்பாமல் இருக்க முடியவில்லை: ஆஸ்திரேலிய வீரர்அதிசயங்களை நம்பாமல் இருக்க முடியவில்லை என ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுஷேன் தெரிவித்துள்ளார். |
![]() | பாட் கம்மின்ஸ் அனுபவமிக்க கேப்டனில்லை, ஆனால்...: ஷேன் வாட்சன்தடைகளை உடைத்து ஆஸ்திரேலிய அணிக்கு 6-வது முறையாக உலகக் கோப்பையை வென்று தந்துள்ளதாக பாட் கம்மின்ஸை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் புகழ்ந்து பேசியுள்ளார். |
உலகக் கோப்பைத் தோல்வி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி ஆறுதல்!உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்தார். | |
![]() | இவர் விக்கெட்டை வீழ்த்தி ரசிகர்களை அமைதியாக்கியதில் மகிழ்ச்சி: ஆஸ்திரேலிய கேப்டன்விராட் கோலியின் விக்கெட்டினை வீழ்த்தி மைதானத்தில் உள்ள ரசிகர்களை அமைதியாக்கியது மிகுந்த திருப்தியளித்ததாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். |
![]() | அருமையான கேப்டன்சி; பாட் கம்மின்ஸுக்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் புகழாரம்!ஆஸ்திரேலிய அணியை பாட் கம்மின்ஸ் அபாரமாக வழிநடத்தியதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் டிம் பெயின் பாராட்டியுள்ளார். |
![]() | 6-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்; இந்தியாவை வீழ்த்தி அபாரம்!உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. |
![]() | ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா புதிய சாதனை!இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். |
![]() | இந்திய அணி 240 ரன்களுக்கு ஆட்டமிழப்பு: கோப்பை யாருக்கு?ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. |
இறுதிப்போட்டியை நேரில் காண வந்த தீபிகா படுகோன்!உலகக் கோப்பை இறுதிப்போட்டியை இந்திய ரசிகர்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் எனப் பலரும் கண்டுகளித்து வருகின்றனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்