இங்கிலாந்து - நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியீடு!

நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து - நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியீடு!
படம் |இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று (ஏப்ரல் 9) வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரூ அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து - நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியீடு!
எம்.எஸ்.தோனியால் அதிர்ந்த சேப்பாக்கம்; காதுகளை மூடிக்கொண்ட ஆண்ட்ரே ரஸல்!

இந்த டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 28 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18 வரை நடைபெறவுள்ளது.

டெஸ்ட் போட்டிகள் விவரம்

முதல் போட்டி - (நவம்பர் 28 - டிசம்பர் 2), கிறிஸ்ட்சர்ச்

இரண்டாவது போட்டி - (டிசம்பர் 6 - டிசம்பர் 10), வெலிங்டன்

மூன்றாவது போட்டி - (டிசம்பர் 14 - டிசம்பர் 18), ஹாமில்டன்

இங்கிலாந்து - நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியீடு!
ருதுராஜின் தலைமைப் பண்பு குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து!

போட்டிகளுக்கான விக்கெட் விற்பனை தொடர்பான விவரங்கள் விரைவில் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com