சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

சென்னை-பஞ்சாப் ஆட்டம்: 29-இல் டிக்கெட் விற்பனை

சென்னை-பஞ்சாப் ஆட்டம்: 29-இல் டிக்கெட் விற்பனை

News image

சென்னை சேப்பாக்கம் மைதானம்

Updated On :27 ஏப்ரல் 2024, 5:46 pm

Din

வரும் மே 1-ஆம் தேதி (புதன்கிழமை) சென்னையில் நடைபெறவுள்ள சிஎஸ்கே, பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் இணையதள டிக்கெட் விற்பனை திங்கள்கிழமை (ஏப். 29) காலை 10.40 மணிக்கு தொடங்கும் என சிஎஸ்கே சிஇஓ கே.எஸ். விஸ்வநாதன் தெரிவித்துள்ளாா்.

சிஎஸ்கேயின் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் 6-ஆவது ஆட்டமாக இது அமைந்துள்ளது.

டிக்கெட் விலை: சிடிஏ லோயா் ஸ்டாண்ட்-ரூ.1700, ஐ,ஜே,கே அப்பா் ஸ்டாண்ட் -ரூ.2,500, ஐ,ஜே,கே லோயா் ஸ்டாண்ட்-ரூ.4,000,

சி,டி,இ அப்பா் ஸ்டாண்ட்-ரூ.3,500, கேஎம்கே டெரஸ்-ரூ.6,000. டஅவபங, ரரர.ஐசநஐஈஉத.ஐச இணையதளங்களில் டிக்கெட்டை பெறலாம்.

கலைவாணா் அரங்கம், பொதுப்பணித் துறை, சென்னை பல்கலைக்கழக வளாகம், ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி, ரயில்வே வாகன நிறுத்துமிடம், விக்டோரியா ஹாஸ்டல் காா், இரு சக்கர வாகனங்களை நிறுத்தலாம்.

5 மணிக்கு மைதானத்தில் நுழைவு வாயில்கள் திறக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.