வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் மிகப் பெரிய வெற்றிகள்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி தனது மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 2:14 pm

DIN

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி தனது மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பெற்ற மிகப் பெரிய வெற்றிகள் (ரன்கள் வித்தியாசத்தில்)

இங்கிலாந்துக்கு எதிராக, 2024 - 434 ரன்கள் வித்தியாசத்தில்

நியூசிலாந்துக்கு எதிராக, 2021 - 372 ரன்கள் வித்தியாசத்தில்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2015 - 337 ரன்கள் வித்தியாசத்தில்

நியூசிலாந்துக்கு எதிராக, 2016 - 321 ரன்கள் வித்தியாசத்தில்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.