ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடர் வருகிற ஜன.19 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் துவங்குகிறது. இத்தொடரில் 16 சர்வதேச அணிகள் பங்கேற்கின்றனர். நடப்பு சாம்பியனான இந்தியா தன் முதல் ஆட்டத்தில் வங்கதேச அணியைச் சந்திக்கிறது.
இத்தொடரில், அணிகள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடத்தப்படும். 23 நாட்களில் 48 போட்டிகள் நடைபெறும்.
இதில், 5 முறை உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, மிகவும் வலுவான அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த உலகக் கோப்பை தொடரின் போட்டிகளை, ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இலவசமாகக் காணலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடந்த முடிந்த உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்குமான இறுதிப்போட்டியில் 7 கோடிக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்ததால் ஹாட்ஸ்டார் நிறுவனம் வருவாயை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏன்?
விஜய் மீது வழக்குப்பதிவு... மிரட்டக்கூடிய செயல்: ஆதவ் அர்ஜுனா
பாமக தேர்தல் அறிக்கை! அன்புமணி நாளை வெளியீடு!
இங்க பாரு... இணையத்தைக் கலக்கும் அஜித் - ஷாலினி பிரியாணி விடியோ!
வீடியோக்கள்

#tnassemblyelections | வேட்புமனு தாக்கல் செய்த முக்கியத் தலைவர்கள்! |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | களத்துக்கு வந்த முதல்வர் வேட்பாளர்கள்! | News & Views | E-20 |
தினமணி வீடியோ செய்தி...

IPL 2026 | பந்துவீசுவாரா கிரீன்?: ரஹானே கேள்விக்குப் பதிலளித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா |
தினமணி வீடியோ செய்தி...

“எடப்பாடியால் பாஜகவை எதிர்க்க முடியாது”: காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ்
தினமணி வீடியோ செய்தி...

