2023 ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் டெஸ்ட் அணி அறிவிப்பு!
கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய 11 பேர் கொண்ட ஐசிசி ஆடவர் டெஸ்ட் அணியை ஐசிசி அறிவித்துள்ளது.


கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய 11 பேர் கொண்ட ஐசிசி ஆடவர் டெஸ்ட் அணியை ஐசிசி அறிவித்துள்ளது.
இந்த ஆடவர் ஐசிசி டெஸ்ட் அணிக்கான கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியிலிருந்து சுழற்பந்துவீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் அணி விவரம்
உஸ்மான் கவாஜா, திமுத் கருணாரத்னே, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், டிராவிஸ் ஹெட், ரவீந்திர ஜடேஜா, அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ரவிச்சந்திரன் அஸ்வின், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஸ்டுவர்ட் பிராட்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...