திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அயர்லாந்து டி20 தொடருக்கான ஆப்கன் அணி அறிவிப்பு!

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :14 மார்ச் 2024, 12:03 pm

DIN

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், நாளை முதல் இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அணியுடன் ரஷித் கான் மீண்டும் இணைந்துள்ளார்.

டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி விவரம்

ரஷித் கான் (கேப்டன்), இப்ராஹிம் ஸத்ரன், ரஹ்மனுல்லா குர்பாஸ், செதிக் அடல், இஜாஸ் அகமதுசாய், இஷாக் ரஹீமி, முகமது நபி, நங்க்யால் கரோட்டாய், அஸ்மதுல்லா ஓமர்சாய், நூர் அகமது, முஜீப் உர் ரஹ்மான், வஃபாதார் மொமண்ட், ஃபரீத் மாலிக், நவீன் உல் ஹக் மற்றும் ஃபசல் ஹக் ஃபரூக்கி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.