ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது.
ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!
படம்: ஐசிசி/ எக்ஸ்.

ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது.

2024-2025ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு 23 வீரர்கள் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். பிரபல வீரரான ஸ்டாய்னிஸ் இந்தப் பட்டியலில் இல்லை.

ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற ஸ்டாய்னிஸ்க்கு அடிக்கடி முதுகுவலி பிர்சனைகள் இருக்கின்றன. டி20 உலகக் கோப்பை வரும் நிலையில் இந்த ஒப்பந்தம் முக்கிய பங்கு வகிக்கும்.

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!
சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

ஸ்டாய்னிஸைத் தொடர்ந்து அஸ்டன் அகர், தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ், வேகப் பந்து வீச்சாளர் மிட்செல் நஸிர், டேவிட் வார்னர் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை. இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!
“தலை நிமிர்ந்திரு வீரனே!”- மும்பை அணியின் இளம் (17) வீரருக்கு பிராவோ ஆதரவு!

கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வுக் குழுத் தலைவர் ஜியார்ஜ் பெய்லி புதிய வீரர்கள் நீண்ட நாள்களுக்கு ஆஸ்திரேலியாவுக்காக தொடர்வார்கள்.

வீரர்கள் பட்டியல்:

சீன் அப்பாட், சேவியர் பார்ட்லெட், ஸ்காட் போலாண்ட், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், நேதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஷ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், நேதன் லயன், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், லேன்ஸ் மோரிஸ், டாட் மர்பி, ஜோய் ரிச்சர்ட்சன், மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com