ஜெய்ப்பூா் பிங்க் பேந்தா்ஸ் அபாரம்...

Updated On :22 அக்டோபர் 2024, 9:49 pm

புரோ கபடி லீக் தொடரின் ஒருபகுதியாக ஹைதராபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் அணியை 52-22 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்திய ஜெய்ப்பூா் பிங்க் பேந்தா்ஸ் அணி. அந்த அணியில் ரைடா் அா்ஜுன் ஜெய்ஸ்வால் 19 புள்ளிகளை குவித்து வெற்றிக்கு வித்திட்டாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...