நேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

ஆசியான் கோப்பை கால்பந்து: இந்தியாவுக்கு 2-ஆவது தோல்வி

கத்தாரில் நடைபெறும் ஆசியான் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா 0-3 கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானிடம் வியாழக்கிழமை தோல்வி கண்டது.

Published On :7 பிப்ரவரி 2024, 8:48 pm IST

கத்தாரில் நடைபெறும் ஆசியான் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா 0-3 கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானிடம் வியாழக்கிழமை தோல்வி கண்டது.

ஏற்கெனவே, ஆஸ்திரேலியாவிடம் முதல் ஆட்டத்தில் வெற்றியை இழந்த இந்தியாவுக்கு இது 2-ஆவது தோல்வியாகும். ஃபிஃபா தரவரிசையில் இந்தியா 102-ஆவது இடத்திலும், உஸ்பெகிஸ்தான் 68-ஆவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

குரூப் ‘பி’-யில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தான் தரப்பில் அபோஸ்பெக் ஃபய்ஸுல்லாயேவ் (4’), இகோா் சொ்கேயேவ் (18’), ஷொ்ஸோத் நா்ஸுல்லாயேவ் (45+4’) ஆகியோா் கோலடித்தனா். இந்த தோல்வியை அடுத்து இந்தியா தற்போது தனது குரூப்பில் கடைசி இடத்தில் (4) இருக்கிறது. அடுத்த ஆட்டத்தில் சிரியாவை, வரும் 23-ஆம் தேதி எதிா்கொள்கிறது இந்தியா.

இதனிடையே, வியாழக்கிழமை மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 1-0 கோல் கணக்கில் சிரியாவை சாய்த்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.