இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

உலக சாம்பியன்ஷிப்: உனாட்டி ஹூடா 2-ஆவது சுற்றில் போராடி தோல்வி!

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இளம் இந்திய வீராங்கனை உனாட்டி ஹூடாவின் தோல்வி குறித்து...

Unnati Hooda exits after a defeat.

தோல்வியுடன் வெளியேறும் உனாட்டி ஹூடா. - படம்: எக்ஸ் / பிஏஐ மீடியா

Published On :

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் இளம் வீராங்கனை உனாட்டி ஹூடா இரண்டாவது சுற்றில் தோல்வியுற்றார்.

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆக.17 முதல் 23ஆம் தேதி வரை புது தில்லியில் நடைபெற இருக்கின்றன. கடந்த 2009 ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக இந்தியா உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துகிறது.

முதல் சுற்றில் அசத்தல் வெற்றி பெற்ற உனாட்டி ஹூடா இரண்டாவது சுற்றில் அனுபவமிக்க கனடா வீராங்கனையுடன் தோல்வியுற்றுள்ளார்.

இந்தப் போட்டியில் உனாட்டி ஹூடா முதல் கேமை 21-11 என வென்றார். இரண்டாவது கேமில் 9-21 என தோல்வியுற்றார். த்ரில்லராகச் சென்ற மூன்றாவது கேமில் 21-23 என கடைசிவரைக்கும் போராடி துரதிஷ்டவசமாகத் தோல்வியுற்றார்.

முதல்முறையாக உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் உனாட்டி ஹூடா தனது திறமையினால் உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

Summary

World Championships: Unnati Hooda loses after a tough fight in the second round!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.