நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

தேசிய துப்பாக்கி சுடுதல் தகுதிச் சுற்று: திலோத்தமா வெற்றி

தேசிய துப்பாக்கி சுடுதல் தகுதிச் சுற்றில் தேசிய சாம்பியன் திலோத்தமா சென் ரைஃபிள் பிரிவில் 3 பிரிவுகளில் முதலிடம்

News image

திலோத்தமா சென் - கோப்புப் படம்

Updated On :10 மார்ச் 2026, 2:33 am IST

தேசிய துப்பாக்கி சுடுதல் தகுதிச் சுற்றில் தேசிய சாம்பியன் திலோத்தமா சென் ரைஃபிள் பிரிவில் 3 பிரிவுகளில் முதலிடம் பெற்றாா்.

திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் அவா் மகளிா் 50 மீ ரைஃபிள் டி3 பிரிவில் முதலிடம் பெற்றாா். ஏற்கெனவே டி1, டி2 பிரிவுகளிலும் திலோத்தமா முதலிடம் பெற்றாா். நிஸ்சல் சிங் இரண்டாம் இடமும், ஒலிம்பியன் அன்ஜும் மொட்கில் மூன்றாம் இடமும் பெற்றனா்.

ஆடவா் 10 மீ ஏா் ரைஃபிள் பிரிவில் தேசிய சாம்பியன் கிரண் அங்குஷ் முதலிடம் பெற்றாா். நீரஜ் குமாா், கோல்டி குா்ஜாா் அடுத்த இடங்களைப் பெற்றனா்.

10 மீ ஏா் பிஸ்டல் பிரிவில் கேதா்லிங் முதலிடத்தையும், ஆகாஷ் பரத்வாஜ் இரண்டாம் இடத்தையும், முகேஷ் நெல்லவாலி மூன்றாம் இடத்தையும் பெற்றனா்.