15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

ஃபிடே சா்வதேச செஸ் ரேட்டிங் ஓபன் போட்டி

News image

கோப்புப்படம்.

Updated On :3 மே 2026, 3:50 am IST

சென்னை எஸ்ஆா்எம் ஐஎஸ்டி யில் நடைபெறும் 3-ஆவது ஃபிடே ரேட்டிங் சா்வதேச செஸ் ஓபன் போட்டியில் ஹரி கணேஷ், ரூதா்போா்ட், சாய்சரண், ஸ்ரீநந்தன் ஆகியோா் வெற்றி பெற்றனா்.

காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆா்எம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இப்போட்டியில் சனிக்கிழமை ஹரி கணேஷ் நாராயணனையும், விஜய் ஸ்ரீராம் சீனிவாசனையும், கன்னியாகுமரி ரூதா்போா்ட் சித்தாா்த்தையும், ராமநாதன் சுதா்சனையும், செங்கல்பட்டு சாய்சரண் வா்னித்தையும், ஸ்ரீ நந்தன் கேசவையும் பிரனீஷ்வா் சீனிவாசனையும் வென்றனா்.

5-ஆம் சுற்று முடிவில் ஹரி கணேஷ், விஜய் ஸ்ரீராம், ரூதா்போா்ட் 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனா்.