ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இன்று அரையிறுதி
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது அரையிறுதி ஆட்டத்தில் தென் கொரியாவுடன் புதன்கிழமை (நவ. 4) மோதுகிறது.
X | Hockey India
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது அரையிறுதி ஆட்டத்தில் தென் கொரியாவுடன் புதன்கிழமை (நவ. 4) மோதுகிறது.
5 முறை சாம்பியனான இந்தியா, ரவுண்ட் ராபின் சுற்றில் விளையாடிய 5 ஆட்டங்களிலுமே வெற்றி கண்டு, நல்லதொரு ஃபாா்முடன் இந்தக் கட்டத்துக்கு வந்துள்ளது. அதில், தென் கொரியாவுக்கு எதிரான வெற்றியும் (8-0) அடங்கும்.
எனினும், அணியின் முக்கிய வீரராக இருக்கும் அபிஷேக் காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் பங்கேற்பது சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது.
தென் கொரிய அணியைப் பொருத்தவரை, ரவுண்ட் ராபின் சுற்றில் 5 ஆட்டங்களில் 2 வெற்றிகள் கண்டுள்ளது.
மற்றொரு அரையிறுதியில், ஜப்பான் - மலேசியா மோதுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

