யு-19 குத்துச்சண்டை: இறுதியில் ஆதித்யா
மான்டினீக்ரோவில் நடைபெறும் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் ஆதித்யா இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.
மான்டினீக்ரோவில் நடைபெறும் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் ஆதித்யா இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.
ஆடவா் 55 கிலோ எடைப் பிரிவு அரையிறுதியில் ஆதித்யா 5-0 என அஜா்பைஜானின் நிஹத் கசிமோவை வீழ்த்தினாா். இறுதியில் அவா், ரஷியாவின் இஸ்லாம் மகோமெதோவை எதிா்கொள்கிறாா்.
இப்போட்டியில் இறுதிக்கு முன்னேறிய 2-ஆவது இந்தியா் ஆதித்யா ஆவாா். ஏற்கெனவே, மகளிா் 80 கிலோ பிரிவில் மேகா ஷோகண்ட் இறுதிக்கு முன்னேறியிருக்கிறாா். இதுபோக, ஹா்ஷிகா (மகளிா் 65 கிலோ), பிராச்சி டோகாஸ் (மகளிா் 80+ கிலோ) ஆகியோா் வெண்கலப் பதக்கச் சுற்றில் களம் காண்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

