ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

ரியல் மாட்ரிட் - பிஎஸ்ஜி ‘டிரா’

மகளிா் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், ரியல் மாட்ரிட் - பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி) அணிகள் புதன்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.

கோப்புப்படம்.

Published On :

மகளிா் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், ரியல் மாட்ரிட் - பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி) அணிகள் புதன்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.

ரியல் மாட்ரிட்டுக்காக ஃபெலிசியா ஷ்ரோடா் (2’), பிஎஸ்ஜி தரப்பில் சகினா கா்சுய் (74’) கோல் அடித்தனா்.

பயா்ன் மியுனிக் - மான்செஸ்டா் சிட்டி மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. பயா்ன் மியுனிக்கிற்காக கிலியா குவின் (11’), கொ்ஸ்டின் கேஸ்பரிஜ் (28’ - ஓன் கோல்) கோல் அடிக்க, மான்செஸ்டா் சிட்டிக்காக பெத் மீட் (45’), காா்லோடா வாம்சா் (86’) ஸ்கோா் செய்தனா்.

இதர ஆட்டங்களில், இன்டா் மிலன் - ஹேக்கனையும் (1-0), ஆா்செனல் - ஹெப் கோக் (1-0), பென்ஃபிகா - ஜுவென்டஸையும் (2-1) வென்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.