காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முதல் அரையிறுதியில் நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு: இங்கிலாந்து அணியில் மாற்றம்

இங்கிலாந்துடனான முதல் அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :10 நவம்பர் 2021, 1:41 pm

DIN


இங்கிலாந்துடனான முதல் அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. 

டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தனர். அந்த அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் கடந்த ஆட்டத்தில் விளையாடிய அதே வீரர்களுடன் களமிறங்குகிறது.

இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் காயம் காரணமாக விலகியதையடுத்து, அவருக்குப் பதில் சாம் பில்லிங்க்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜானி பேர்ஸ்டோவ் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்குகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.