ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

'அபராஜிதா' வுக்கு ரூ.1.10 கோடி: கல்வி டிவிடி-க்காக அரசு அவசர உத்தரவு

வேலூர், நவ. 30: கல்வி கற் றல் மற் றும் அதன் பயன் பா டு கள் குறித்து மாண வர் க ளுக்கு உணர்த் தும் தளிர் திறன் திட் டத் தின் கீழ் தமிழ் நாட் டில் உள்ள அனைத்து பள் ளி க ளும் மது ரை யில் உள்ள அப ரா ஜிதா எ

Updated On :20 செப்டம்பர் 2012, 8:59 am

வேலூர், நவ. 30: கல்வி கற் றல் மற் றும் அதன் பயன் பா டு கள் குறித்து மாண வர் க ளுக்கு உணர்த் தும் தளிர் திறன் திட் டத் தின் கீழ் தமிழ் நாட் டில் உள்ள அனைத்து பள் ளி க ளும் மது ரை யில் உள்ள அப ரா ஜிதா என்ற தன் னார்வ நிறு வ னத் தி டம் ரூ.2 ஆயி ரம் விலை கொடுத்து டிவிடி வாங்க வேண் டும் என்ற அவ சர உத் த ர வைப் பிறப் பித் துள் ளது கல் வித் துறை.

இது முதல் கட்ட உத் த ரவு. இந்த உத் த ர வின் படி ஒவ் வொரு பள் ளி யும் ரூ.2 ஆயி ரத் துக் கான வரை வோ லையை "அப ரா ஜிதா பவுண் டே ஷன், மதுரை' என்ற முக வ ரிக்கு அனுப்ப வேண் டும். இதன் மூலம் ரூ.1.10 கோடி அந்த நிறு வ னத் துக் குக் கிடைக் கும். அடுத்த ஆண்டு மேலும் ரூ.4.35 கோடி கிடைக் கும்.

த மி ழ கத் தில் 2,600 மேல் நி லைப் பள் ளி கள், 3,200 உயர் நி லைப் பள் ளி கள் செயல் ப டு கின் றன.

இ வற் றில் 7-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக் கும் மாணவ- மாண வி யர், பள் ளிக் கல் வியை முடிக் கும் தறு வா யி லேயே உலக அனு ப வங் களை அறி ய வும், தன் னைப் பற் றி யத் திறனை அறிந்து கொள் ள வும், பள் ளிக் கல்வி முடித்த பிறகு கிடைக் கக் கூடிய வேலை வாய்ப் பு கள் பற்றி அறிந் து கொள் ளும் பொருட்டு, "தளிர் திறன் திட் டம்' எனும் புதிய திட் டத்தை, அனைத்து பள் ளி க ளி லும் அறி மு கம் செய்ய அரசு நட வ டிக்கை மேற் கொண் டது.

இத் திட் டத் தைப் பள் ளி க ளில் அமல் ப டுத்த, மது ரை யைச் சேர்ந்த "அப ரா ஜிதா பவுண் டே ஷன்' எனும் தனி யார் தொண்டு நிறு வ னத் தோடு அரசு புரிந் து ணர்வு ஒப் பந் தம் செய் து கொண்டு, இதற் கென கடந்த அக் டோ பர் 1-ம் தேதி புதிய அர சாணை வெளி யிட் டது.

இ தை யொட்டி, இந் தத் தொண்டு நிறு வ னம், மாணவ- மாண வி ய ருக்கு 2009-10ம் ஆண்டு முதல் அடுத்த 6 ஆண் டு க ளுக் கான "தளிர் திறன் திட் டம்' எனும் புதிய பாடத்தை டிவிடி- யில் தயா ரித் துள் ளது. 7-ம் வகுப் புக்கு, 8-ம் வகுப் புக்கு எனத் தனித் தனியே இந்த டிவிடி தயா ரிக் கப் பட் டுள் ளது.

இந்த டிவிடி- ஐ, 7-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள ஒரு மேல் நி லைப் பள்ளி வகுப் புக்கு தலா ரூ.2 ஆயி ரம் வீதம் மொத் தம் ரூ.12 ஆயி ரத் துக் கும், 7-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள ஒரு உயர் நி லைப் பள்ளி ரூ.8 ஆயி ரம் அளித் தும் பெற் றுக் கொள்ள தமி ழக அரசு கடந்த நவம் பர் 13-ம் தேதி மிக அவ ச ரம் என்ற முத் தி ரை யு டன் உத் த ர விட் டுள் ளது.

மு தல் கட் ட மாக 2009-10ம் கல் வி யாண் டில் 7-ம் வகுப் புக்கு மட் டும் இந்த தளிர் திறன் திட் டம் செயல் ப டுத் தப் ப ட வுள் ளது. இதை யொட்டி, இந்த ஆண்டு மட் டும் அனைத்து பள் ளி க ளும் தலா ரூ.2 ஆயி ரத்தை நவம் பர் 17-ம் தேதிக் குள் அனுப்ப வேண் டும். தற் போ தும், டிவி டிக் காக வரை வோ லையை பள் ளி கள் அனுப்பி வரு கின் றன.

இ தன் படி, தமி ழக அள வில் முதல் கட் ட மாக, சுமார் ரூ.1.10 கோடி அந் தத் தனி யார் தொண்டு நிறு வ னத் துக் குக் கிடைக் கும். அடுத் த கட் ட மாக, 2010-2011ம் கல் வி யாண் டில் மேலும் சுமார் ரூ.4.35 கோடி கிடைக் கும்.

7-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக் கும் மாண வர் கள், பள் ளிக் கல் வியை முடித்த பிறகு கிடைக் கும் வேலை வாய்ப்பு பற்றி அறிந் து கொள்ள வேண் டிய அவ சி யம் என்ன? இந் தத் திட் டத்தை 10 மற் றும் 12-ம் வகுப் பு க ளுக்கு மட் டும் அமல் ப டுத் தி னால் போதாதா?

÷ஒவ் வொரு பள் ளி யி லும் உள்ள பெற் றோர் ஆசி ரி யர் கழ கங் கள் அப் பள்ளி மாண வர் க ளி டம் இருந்து வசூ லித்து வைத் தி ருக் கும் தொகையை, தனி யார் தொண்டு நிறு வ னத் துக்கு அளித்து டிவிடி வாங் கச் செல வி டக் கூறி யுள் ளது.

"தனி யார் பங் க ளிப் போடு பள் ளி க ளில் புதிய திட் டங் க ளைச் செயல் ப டுத் தப் போகி றோம்' எனக் கூறும் அரசு, இந்த டிவிடி- களை மொத்த விலை கொடுத்து வாங்கி, பள் ளி க ளுக்கு ஏன் விநி யோ கிக் கக் கூடாது?

பு திய பாட திட் டம் தயா ரிக் கச் செல விட் டி ருந் தா லும், அந்த டிவிடி- யின் காப் பு ரி மை யைப் பெற்று, அவற்றை அனைத்து பள் ளி க ளுக் கும் நகல் எடுத் தால் ஒவ் வொரு பள் ளிக் கும் ரூ.200 செல வில் அனைத்து டிவிடி- க்க ளும் வழங்க முடி யுமே!

நல்ல தர மான கல்வி டிவிடி- க்கள் அதி க பட் சம் ரூ.100 விலை யில் கிடைக் கும் போது, ஏன் ஒவ் வொரு பள் ளி யும் ரூ.2 ஆயி ரத்தை பெற் றோர் ஆசி ரி யர் கழக நிதியி லி ருந்து செலுத்த வேண் டும்?

அ னை வ ருக் கும் கல்வி திட் டத் தில் வழங் கப் பட்ட கல்வி டிவிடி- க்கள் பயன் ப டுத் தப் ப டாத நிலை யில், இதற்கு என்ன இத் தனை அவ ச ரம் என்ற அர்த் த முள்ள புன் ன கை யு டன் புரு வத்தை நெரிக் கின் ற னர் ஆசி ரி யர் கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.