சென்னை, டிச.1: தமி ழ கத் தில் பின் தங் கிய மாவட் டங் க ளில் உள்ள அரசு பள் ளி க ளில் 10, 12ம் வகுப் பு க ளில் தேர்ச்சி விகி தத்தை அதி க ரிக்க மாலை நேர சிறப்பு வகுப்பு நடத்த பள் ளிக் கல் வித் துறை திட் ட மிட் டுள் ளது.
தமி ழ கத் தில் உள்ள அரசு பள் ளி க ளில் 10}ம் வகுப்பு மற் றும் பிளஸ் 2 தேர் வு க ளில் குறைந்த தேர்ச்சி விகி தம் கொண்ட பள் ளி கள் குறித்த விவ ரங் களை அண் மை யில் பள் ளிக் கல் வித் துறை திரட் டி யுள் ளது.
மேலும் 60 சத வீ தத் திற் கும் குறை வாக பாட வா ரி யாக தேர்ச்சி விகி தம் உள்ள ஆசி ரி யர் கள் குறித்த விவ ரங் க ளும் திரட் டப் பட் டன.
இந் நி லை யில் பின் தங் கிய மாவட் டங் க ளில் தேர்ச்சி விகி தத்தை அதி க ரிக் கும் வகை யில் அந் தந்த மாவட்ட பள் ளி க ளில் மாலை நேர வகுப் பு கள் நடத்த பள் ளிக் கல் வித் துறை திட் ட மிட் டுள் ளது.
கிருஷ் ண கிரி, தரு ம புரி, வேலூர், திரு வண் ணா மலை உள் ளிட்ட பின் தங் கிய மாவட் டங் க ளில் அரசு 10, பிளஸ் 2 வகுப் பு க ளில் குறைந்த தேர்ச்சி விகி தம் உள்ள பள் ளி கள் குறித்த விவ ரங் கள் திரட் டப் பட் டுள் ளன.
இப் பள் ளி க ளில் மாலை நேர சிறப்பு வகுப் பு கள் எடுக்க திட் ட மி டப் பட் டுள் ளது. எத் தனை மணி நேரம் வகுப்பு எடுப் பது என் பது பற்றி இறுதி முடி வா க வில்லை.
மாலை நேர சிறப்பு வகுப்பு எடுக் கும் 10}ம் வகுப்பு ஆசி ரி ய ருக்கு மாதம் ஒன் றுக்கு ஊக் கத் தொகை யாக ரூ.400}ம், பிளஸ் 2 ஆசி ரி ய ருக்கு மாதம் ஒன் றுக்கு ரூ.500}ம் வழங் கப் ப டும். மார்ச் மாதத் தில் பொதுத் தேர் வு கள் தொடங் கும் என் ப தால் டிசம் பர் மாத மத் தி யில் இருந்து மாலை நேர சிறப்பு வகுப் பு கள் தொடங்கி நடத் தப் ப டும் என்று பள் ளிக் கல் வித் துறை அதி கா ரி கள் தெரி வித் துள் ள னர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜகவுக்கு ஆதரவளிக்கும் தொகுதி மறுவரையறைக் குழு நியாயமற்றது: ஜோதிமணி எம்.பி.

ஒருநாள் தொடருக்காக பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலிய அணி!
நான் பார்த்ததிலேயே சிறந்த கேட்ச்! ஷ்ரேயாஸை பாராட்டிய சச்சின்!

எம்.ஆர். விஜயபாஸ்கர் சரணடைய அவகாசம்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

