சென்னை, டிச.10: வரும் கல் வி யாண் டில் (2010}2011) 10}ம் வகுப் பி லும் படைப் பாற் றல் கல் வியை (Active Le arning Methodology) செயல் ப டுத்த பள் ளிக் கல் வித் துறை முடிவு செய் துள் ளது.
இதன் ஒரு பகு தி யாக 9}ம் வகுப் பில் படைப் பாற் றல் கல் வியை (ஏ.எல்.எம். பிளஸ்) முழு மை யா கச் செயல் ப டுத் திட முழு அள வில் ஆசி ரி யர் க ளுக்கு பயிற்சி வழங் கப் பட்டு வரு கி றது.
அனை வ ருக் கும் கல்வி இயக் கம் மூலம் 1-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரை செயல் வ ழிக் கற் றல் முறை யும் (Activity Based Le arning) , 6-ம் வகுப்பு முதல் 8}ம் வகுப்பு வரை படைப் பாற் றல் கல்வி முறை யும் செயல் ப டுத் தப் பட்டு வரு கி றது.
தமி ழ கத் தில் அம லில் உள்ள இந் தக் கல் வி மு றையை பிற மாநி லங் க ளும் இப் போது செயல் ப டுத்தி வரு வது குறிப் பி டத் தக் கது.
இந் நி லை யில் 9}ம் வகுப் பி லும் படைப் பாற் றல் கல் வியை முழு மை யாக அமல் ப டுத் தும் வகை யில், ஆசி ரி யர் க ளுக்கு பாட வாரி யாக பயிற்சி வழங் கப் பட்டு வரு கி றது.
அந்த வகை யில், சென் னை யில் உள்ள ஆசி ரி யர் க ளுக்கு வரும் டிசம் பர் 14-ம் தேதி முதல் இரண்டு நாள் கள் பயிற்சி வழங் கப் ப டு கின் றன. மேலும், மாவட்ட வாரி யான பயிற்சி, 2010 ஜன வரி முதல் வா ரத் தில் வழங் கப் ப டும். பாடப் பொ ருள் அடக் கம் குறித்து ஆசி ரி யர் க ளுக்கு பயிற்சி அளிக் கப் ப டும் என்று பள் ளிக் கல் வித் துறை அதி கா ரி கள் தெரி வித் த னர்.
இடை நிலை ஆசி ரி யர் பதவி உயர்வு பட் டி யல்: ஒவ் வொரு ஆண் டும், மாநி லத் தில் உள்ள பள் ளி க ளில் இடை நிலை ஆசி ரி ய ரா கப் பணி பு ரிந்து வரு ப வர் க ளுக்கு, பட் ட தாரி ஆசி ரி ய ரா கப் பதவி உயர்வு வழங் கப் பட்டு வரு கி றது.
இதற் காக பள் ளிக் கல் வித் துறை பதவி உயர்வு பட் டி ய லை யும், பாட வா ரி யாக உள்ள காலிப் பணி யி டங் கள் குறித்த விவ ரத் தை யும் அந் தந்த மாவட்ட முதன் மைக் கல்வி அதி கா ரி க ளி டம் இருந்து பெற்று வரு கி றது.
இப் போது முதன் மு றை யாக 1.1.2010-ம் ஆண் டுக் கான இடை நிலை ஆசி ரி ய ரில் இருந்து பட் ட தாரி ஆசி ரி ய ரா கப் பதவி உயர்வு பெறு வோ ரின் பட் டி யலை, மாவட்ட வாரி யாக இணை ய த ளம் மூலம் திரட் டப் பட உள் ளது.
பதவி உயர்வு பெறும் ஆசி ரி யர் கள், இணை ய த ளத் தின் மூல மா கவே தங் க ளது சீனி யா ரிட் டியை தெரிந்து கொள் ள லாம். இதற் கான பணி கள் முழு வீச் சில் நடந்து வரு கி றது.
6,700 தலைமை ஆசி ரி யர் க ளுக்கு தலை மைப் பண்பு பயிற்சி: அரசு உயர் நிலை மற் றும் மேல் நி லைப் பள் ளி க ளில் பணி பு ரி யும் 6,700 தலை மை யா சி ரி யர் க ளுக்கு "பள்ளி நிறு வ ன திட் ட மி டல்' பயிற்சி அளிக் கப் பட உள் ளது. இதில் பள்ளி நிர் வா கம், தலை மைப் பண் பு கள், அர சின் நலத் திட் டம் குறித் தப் பயிற் சி கள் அடங் கும். ஜன வரி 6}ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை மாவட்ட வாரி யா கப் பயிற்சி நடை பெ றும்.
""மாண வர் க ளின் படிப்பு திறன், ஆசி ரி யர் க ளின் வகுப்பு எடுக் கும் திறன் ஆகி ய வற்றை மதிப் பீ டு தல் மற் றும் பள்ளி நிர் வா கத்தை மேம் ப டுத் து தல், தலை மைப் பண் பு கள் ஆகி யவை ஒவ் வொரு தலைமை ஆசி ரி யர் க ளுக் கும் அவ சி ய மா கும். இதைக் கருத் தில் கொண்டு இந் தப் பயிற்சி
வடி வ மைக் கப் பட் டுள் ளது. இப் ப யிற்சி குறித்த நூல் விரை வில் அனைத்து தலை மை யா சி ரி யர் க ளுக்கு வழங் கப் பட உள் ளது'' என்று பள் ளிக் கல் வித் துறை அதி கா ரி கள் தெரி வித் த னர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.