ரேஷன் கார்டு பெறாததால் நலத் திட்ட உதவிகள் கிடைக்காத நிலை
செஞ்சி, அக்.25: ரேஷன் கார்டு பெறாததால் அரசின் நலத் திட்ட உதவிகள் எதுவும் கிடைக்காமல் செஞ்சி சோகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த 37 இருளர் குடும்பத்தினர் உள்பட 61 குடும்பத்தினர் உள்ளனர். செஞ்சி வட்டம் சோக









