பத்தாம் வகுப்பு படித்தவருக்கு ஐ.ஏ.எஸ். பதவி உயர்வு!
சென்னை, ஆக. 5: பத்தாம் வகுப்பு படித்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். 18 வயதில் இளநிலை உதவியாளராக அரசுப் பணியில் சேர்ந்து உயர் இடத்துக்கு வந்துள்ள அவருக்கு இன்னும் 5 ஆண்டுகள் பதவிக்









