கலைக்கப்பட்ட வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் மீண்டும் தொடங்கப்படுமா?
பேராவூரணி : தமிழகத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு கலைக்கப்பட்ட 200-க்கும் மேல்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களை மீண்டும் தொடங்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர். கிராமப்










