வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சங்​க​ரன்​கோவி​லில் தொட​ரும் அவ​லம்​: 10 ஆண்​டு​க​ளாக புதிய குடி​நீர் இணைப்பு இல்லை

சங் க ரன் கோ வில்: திரு நெல்வேலி மாவட் டம், சங் க ரன் கோவி லில் கடந்த 10 ஆண் டு க ளாக புதிய குடி நீர் இணைப்பு வழங் கப் ப ட வில்லை. ஏரா ள மா னோர் மனு செய் தும் அவை கிடப் பில் போடப் பட் டுள் ள தால், பொத

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 11:05 am

மு. ஈஸ்​வ​ர​மூர்த்தி

சங் க ரன் கோ வில்: திரு நெல்வேலி மாவட் டம், சங் க ரன் கோவி லில் கடந்த 10 ஆண் டு க ளாக புதிய குடி நீர் இணைப்பு வழங் கப் ப ட வில்லை. ஏரா ள மா னோர் மனு செய் தும் அவை கிடப் பில் போடப் பட் டுள் ள தால், பொது மக் கள் பெரி தும் அவ திப் ப டு கின் ற னர்.

சங் க ரன் கோ வில் ஊராட் சி யாக இருந்து 1.4.1964-ல் நக ராட் சி யாக அறி விக் கப் பட் டது. 1978-ல் இரண் டாம் நிலை நக ராட் சி யா க வும், 1998 முதல் கடந்த 12 ஆண் டு க ளாக முதல் நிலை நக ராட் சி யா க வும் உள் ளது.

இங்கு 30 வார் டு கள் உள் ளன. 2001 கணக் கெ டுப் பின் படி மக் கள் தொகை 55,606. இங்கு கோட் ட ம லை யாறு, தாமி ர ப ரணி, மானூர் கூட் டுக் குடி நீர் திட் டம் உள் ளிட்ட 3 திட் டங் கள் மூலம் தலா 20 லட் சம் லிட் டர் வீதம் நாளொன் றுக்கு 60 லட் சம் லிட் டர் தண் ணீர் பெறப் பட்டு, விநி யோ கிக் கப் பட வேண் டும்.

தாமி ர ப ர ணித் திட் டம் மூலம் பெறப் ப டும் தண் ணீ ரின் அளவு அர சி யல் உள் ளிட்ட பல் வேறு கார ணங் க ளால் தற் போது வெகு வா கக் குறைந்து, ஒரு சில லட் சம் லிட் டர் தண் ணீர் மட் டுமே வரு கி றது. மொத் தத் தில் தின மும் சுமார் 45 லட் சம் லிட் டர் தண் ணீர் பெறப் பட்டு, 3 நாள் க ளுக்கு ஒரு முறை விநி யோ கம் செய் யப் ப டு கி றது.

நக ரில் உள்ள 15,076 குடி யி ருப் பு க ளில் இது வரை 6688 குடி யி ருப் பு க ளுக்கு மட் டுமே குடி நீர் இணைப்பு வழங் கப் பட் டுள் ளது. மீதி 8388 குடி யி ருப் பு க ளுக்கு குடி நீர் இணைப்பு வழங் கப் ப ட வில்லை. இவர் கள் ஏற் கெ னவே இணைப்பு உள் ள வர் க ளி டம் மாதந் தோ றும் குடி நீ ருக் குப் பணம் செலுத்தி, வீட் டின் உரி மை யா ளர் தண் ணீர் பிடித்து முடித் த பி றகு தண் ணீர் பிடித் துச் செல் கின் ற னர். இந்த அவல நிலை பல ஆண் டு க ளா கத் தொடர் கி றது.

இத னால் நக ராட் சிக்கு வர வேண் டிய வரு வாய் முழு வ தும், ஏற் கெ னவே இணைப்பு வைத் தி ருப் ப வர் க ளுக் குப் போய்ச் சேரு கி றது. ஆனால், இது பற்றி நக ராட்சி நிர் வா கம் கவ லைப் பட் ட தா கத் தெரி ய வில்லை.

1998ஆம் ஆண்டு குடி நீர் இணைப் புக்கு ரூ.1000 வைப் புத் தொ கை யாக இருந் த போது, 1500 பேர் குடி நீர் இணைப்பு கேட்டு மனு செய் தி ருந் த னர். இவர் க ளில் 500 பேருக்கு மட் டுமே இணைப்பு வழங் கப் பட் ட தாம். 2005-ல் குடி நீர் இணைப் புக் கான வைப் புத் தொகை ரூ.3000 ஆக வும், 2007-ல் ரூ.9000 ஆக வும் உயர்த்தி அறி விக் கப் பட் டது. அறி விக் கப் பட் ட தோடு சரி, யாருக் கும் குடி நீர் இணைப்பு கொடுக் கப் ப ட வில்லை.

1992-ல் தாமி ர ப ரணி திட் டம் வந் த போது, அதற் கான செல வைத் திரும் பப் பெறும் வகை யில் சங் க ரன் கோவி லில் வீட் டு வரி 12 சத வீ தம் உயர்த் தப் பட் டது.

தமிழ் நாடு முழு வ தும் அரசு பொது வரி உயர்வை விதித் த போது, அப் போ தும் வீட் டு வரி உயர்த் தப் பட் டது. இத னால் இரட் டிப்பு வரியை செலுத்த வேண் டிய நிலைக்கு மக் கள் தள் ளப் பட் ட னர்.

மற்ற நக ராட் சி க ளில் பாதி மானி யம், பாதி கடன் என் கிற வகை யில் குடி நீர்த் திட் டம் செயல் ப டுத் தப் பட் டது. ஆனால், சங் க ரன் கோவி லில் மானூர் குடி நீர்த் திட் டம் முழு வ தும் கட னா கப் பெற்று செயல் ப டுத் தப் பட் டது. இதனை திருப் பிச் செலுத் து வ தற் காக குடி நீர் இணைப் புக் கான வைப் புத் தொகை ரூ.9000 என குடி நீர் வடி கால் வாரி யம் நிர் ண யித் தது.

அரு கில் உள்ள நக ராட் சி கள் மற் றும் மதுரை, திரு நெல்வேலி உள் ளிட்ட மாந க ராட் சி க ளில் கூட அதி க பட்ச வைப் புத் தொகை ரூ.3000 முதல் ரூ.5000 வரை தான் உள் ளது. அதையே நிர் ண யிக்க வேண் டும் என் றும், ரூ.9000 வைப் புத் தொகை கூடாது என் றும் நகர் மன் றக் கூட் டத் தில் உறுப் பி னர் கள் தெரி வித் த னர். இது தொடர் பான கோப் பு கள் சென் னைக்கு அனுப் பப் பட்டு ஓராண் டா கி யும் இன் று வரை பதில் இல்லை.

3.8.2009 வரை குடி நீர் இணைப்பு கேட்டு 1636 பேர் விண் ணப் பித் துள் ள னர். அந்த மனுக் கள் இன் றும் நிலு வை யில் உள் ளன. மேலும் பலர் குடி நீர் இணைப்பு கேட்டு விண் ணப் பித் த வாறு உள் ள னர்.

குடி நீர் இணைப் பு க ளுக்கு அந் தந்த நகர்ப் புற உள் ளாட்சி அமைப் பு க ளில் உள்ள கட் டண விதி க ளுக்கு உள் பட்டு எண் ணிக் கை யில் எவ் வி தக் கட் டுப் பா டும் இன்றி குடி நீர் இணைப் பு கள் பெற விண் ணப் பிக் கும் அனை வ ருக் கும் குடி நீர் இணைப் பு கள் வழங் கப் பட வேண் டும் என, 2007-ல் அர சாணை மூலம் உத் த ர வி டப் பட் டுள் ளது. அதன் பி ற கும் சங் க ரன் கோ வில் மக் க ளுக்கு விடி வு கா லம் பிறக் க வில்லை.

குடி நீர் இணைப் புக் காக 10 ஆண் டு க ளாக காத் தி ருக் கும் மக் க ளுக்கு புதிய குடி நீர் இணைப்பை உடனே வழங்க அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும் என் பதே பொது மக் க ளின் தற் போ தைய எதிர் பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.