மலைப்பகுதிகளில் எஸ்.எஸ்.ஏ. பள்ளிகள் மூடல்: கேள்விக் குறியாகும் குழந்தைகளின் கல்வி
பழனி: பழனியை அடுத்த கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ) சார்பில் இயங்கி வந்த பல மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மலைவாழ் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. க









