பழனி அருகே ஆதரவற்ற நிலையில் வாடும் பளியர் இன மக்கள்
பழனி : பழனி அருகே மின் வசதி, வீடு இன்றி பாறைகளில் வசிக்கும் பளியர் இன மக்கள், தங்களுக்கு வழிகாட்டுவோர் இன்றி தவித்து வருகின்றனர். பழனியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது புளியமரத்துசெட். இ










