ஐ.டி. நிறுவனங்கள் பெயரால் இளைஞர்களை ஏமாற்றும் போலி நபர்கள்
சென்னை,மார்ச் 29: பிரபல முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் பெயரைப் பயன்படுத்தி,வேலை தேடும் ஐ.டி. பட்டதாரிகளை ஏமாற்றும் போலி நபர்கள் அதிகரித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிகமான ஊதியத்துடன் இளைஞர்களு










