10 ஆண்டுகளாக நிரப்பப்படாத பணியிடங்கள்: திணறும் காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள்
சென்னை, மே 5: கடந்த 10 ஆண்டுகளாக காலி பணியிடங்கள் நிரப்பப்படாததால், காவல் துறை அமைச்சுப் பணியாளர்கள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் காவல் துறை சார்ந்த பல்வேறு பிரிவுகளில் இப்போது பணியில் உள்










