கரு​வூ​லங்​கள் இல்​லா​த​தால் பொது​மக்​கள் அவதி

புதுக் கோட்டை: தமி ழ கத் தில், முதல் வர் கரு ணா நிதி பிறந்த திருக் கு வளை உள் பட 30-க்கும் மேற் பட்ட வட் டத் தலை மை யி டங் க ளில் அரசு சார் நி லைக் கரு வூ லங் கள் இல் லா த தால், பொது மக் கள் அவ திக் க
கரு​வூ​லங்​கள் இல்​லா​த​தால் பொது​மக்​கள் அவதி
Published on
Updated on
3 min read

புதுக் கோட்டை: தமி ழ கத் தில், முதல் வர் கரு ணா நிதி பிறந்த திருக் கு வளை உள் பட 30-க்கும் மேற் பட்ட வட் டத் தலை மை யி டங் க ளில் அரசு சார் நி லைக் கரு வூ லங் கள் இல் லா த தால், பொது மக் கள் அவ திக் குள் ளாகி வரு கின் ற னர்.

அர சின் பல் வேறு துறை கள் மூலம் வசூ லிக் கப் ப டும் பணம் மற் றும் அர சுக்கு பொது மக் கள் செலுத் தும் பணம் ஆகி ய வற் றைக் கையாள் வ தில் முக் கி யப் பங் காற் று பவை சார் நி லைக் கரு வூ லங் கள். ஒரு வட் டத் தலை மை யி டத் துக்கு ஒரு சார் நி லைக் கரு வூ லம் அமைக் கப் பட வேண் டும் என் பது அடிப் படை விதி யா கும்.

ஆனால், தமி ழ கத் தில் பல ஆண் டு க ளுக்கு முன்பு தொடங் கப் பட்ட வட் டங் கள் முதல் அண் மை யில் உரு வாக் கப் பட்ட புதிய வட் டங் கள் வரை சுமார் 30-க்கும் மேற் பட்ட வட் டத் தலை மை யி டங் க ளில் சார் நி லைக் கரு வூ லங் கள் இல்லை.

இது அரசு அலு வ லர் க ளுக் கும் பொது மக் க ளுக் கும் பெரும் சங் க டத்தை உரு வாக் கு கி றது.

உதா ர ண மாக, புதுக் கோட்டை மாவட் டத் தில் மொத் த முள்ள 11 வட் டங் க ளில் 7 வட் டங் க ளில் மட் டுமே சார் நி லைக் கரு வூ லங் கள் இயங் கு கின் றன. பொன் ன ம ரா வதி, இலுப் பூர், கறம் பக் குடி, மண மேல் குடி உள் ளிட்ட 4 முக் கி ய மான வட் டங் க ளில் சார் நி லைக் கரு வூ லம் இல்லை.

இத னால், இந் தப் பகு தி க ளில் உள் ள வர் கள் கரு வூ லம் தொடர் பான எந்த ஒரு தேவைக் கும் அரு கி லுள்ள கரு வூ லங் க ளைத் தேடிச் செல்ல வேண் டிய நிலை ஏற் பட் டுள் ளது. இது தேவை யற்ற அலைச் ச லை யு ம் பய ணச் செல வை யும் ஏற் ப டுத் து வ து டன் ஏற் கெ னவே கூட்ட நெரிச லில் இருக் கும் கரு வூ லங் களை மேலும் நெரி சல் மிகுந் த தாக் கு கி றது.

என்ன பிரச்னை? : ஒரு சார் நிலைக் கரூ வூல அலு வ லர், உதவி அலு வ லர், இரு கண் கா ணிப் பா ளர் கள், ஓர் உத வி யா ளர், இள நிலை உத வி யா ளர், காசா ளர் என ஒரு சார் நி லைக் கரு வூ லத் தின் மொத்த தேவையே 7 ஊழி யர் கள் தான்.

இந் நி லை யில், அர சுக்கு வரு வாய் தரக் கூடி ய வை யும் பொது மக் க ளின் அத் தி யா வ சி யப் பணி களை நிறை வேற் றக் கூ டிய நிலை யில் உள் ள வை யு மான சார் நி லைக் கரு வூ லங் களை அமைப் ப தில் அர சுக் குப் பெரிய பிரச் னை கள் ஏது மில்லை.

இத னால், ஆள் குறைப்பு, நிர் வாக சிக் க னம் என்ற பெய ரில் சார் நி லைக் கரு வூ லங் கள் அமைப் பதை அரசு தவிர்க் கி றதோ என்ற சந் தே கம் ஏற் ப டு கி றது.

இது கு றித்து அரசு ஊழி யர் சங்க மாவட் டச் செய லர் கி. நாக ரா ஜன் கூறி யது:

""ஆள் குறைப்பு, சிக் கன நட வ டிக் கை க ளின் ஒரு பகு தி யா கவே இந் தப் பிரச்னை நில வு கி றதோ என்ற சந் தே கம் அனை வ ரி ட முமே இருக் கி றது.

  அரசு இதற்கு இடம் அளிக் கக் கூடாது. அத் தி யா வ சி ய மான அலு வ ல கங் க ளில் கரு வூ லங் க ளும் ஒன்று என் பதை அரசு உணர வேண் டும்'' என் றார் அவர்.

இந்த விஷ யத் தில் பொது மக் க ளின் கருத் தும் கூட இதுவே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com