மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சத்​து​ண​வுத் திட்​டம்:​ வேண்​டும் கூடு​தல் நிதி

ஆலங் குடி: தமி ழ கத் தில் அறி மு கப் ப டுத் தப் பட்டு, நாட் டுக்கே முன் னோ டித் திட் ட மா கத் திக ழும் சத் து ண வுத் திட் டத்தை மேம் ப டுத்த வேண் டும் என்று மாண வர் க ளும் பெற் றோ ரும் எதிர் பார்க் கி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:19 pm

கே. சுரேஷ்குமார்

ஆலங் குடி: தமி ழ கத் தில் அறி மு கப் ப டுத் தப் பட்டு, நாட் டுக்கே முன் னோ டித் திட் ட மா கத் திக ழும் சத் து ண வுத் திட் டத்தை மேம் ப டுத்த வேண் டும் என்று மாண வர் க ளும் பெற் றோ ரும் எதிர் பார்க் கின் ற னர்.

முன் னாள் முதல் வர் காம ரா ஜ ரால் மதிய உண வுத் திட் ட மாக அறி மு கப் ப டுத் தப் பட்டு, முன் னாள் முதல் வர் எம் ஜி ஆ ரால் மேம் ப டுத் தப் பட்ட திட் டம் சத் து ண வுத் திட் டம்.

தொடர்ந்து அடுத் த டுத்த ஆட் சி க ளில் மதிய உண வு டன் வாரந் தோ றும் வழங் கப் ப டும் முட் டை க ளின் எண் ணிக்கை உயர்ந் தா லும், சத் து ணவு என் பது திட் டத் தின் பெய ர ள வி லேயே இருக் கி றது; வழங் கப் ப டும் உண வில் இல்லை என் பதே இப் போ தைய நிலை யா கும்.

தமி ழ கத் தின் பின் தங் கிய பகு தி க ளில் ஒன் றான புதுக் கோட்டை மாவட் டம், ஆலங் குடி பகு தி யி லுள்ள அர சுப் பள் ளி யொன் றில் ஆய்வு மேற் கொண்ட மருத் து வக் குழு வி னர் பள்ளி மாணவ, மாண வி க ளின் 90 சத வீ தத் தி னர் ரத் த சோ கை யால் பீடிக் கப் பட் டி ருப் ப தைக் கண் ட றிந் த னர்.

அந் தக் குழு வில் இடம் பெற் றி ருந்த பெயர் வெளி யிட விரும் பாத ஓர் அரசு மருத் து வர் தொடர்ந்து பல் வேறு பள் ளி க ளி லும் ஆய்வு மேற் கொண் டார். இந்த ஆய் வில், பெரும் பான் மை யான அர சுப் பள்ளி மாணவ, மாண வி கள் ரத் த சோ கை யால் பீடிக் கப் பட் டி ருப் பது தெரி ய வந் தி ருக் கி றது.

கார ணம் என்ன? : அர சுப் பள் ளி க ளில், குறிப் பாக கிரா மப் புற அர சுப் பள் ளி க ளில் பயி லும் மாணவ, மாண வி யர் ஏழை விவ சா யக் குடும் பப் பின் ன ணி யி லேயே வரு கின் ற னர். பெரும் பா லும் காலை யில் கிடைப் பதை உண்டு பள் ளிக்கு வரும் இவர் கள் பள் ளி யில் அளிக் கப் ப டும் மதிய உண வையே பெரும் அள வில் நம் பி யி ருக் கின் ற னர்.

இந் நி லை யில், சத் து ண வுத் திட் டத் தின் கீழ் வழங் கப் ப டும் உணவு, அவர் க ளு டைய அரை வயிற்றை அது வும் வெறும் சோற் றால் நிரப் பு கி றதே தவிர, சமச் சீர் சரி வி கித உண வாக இல்லை.

சத் து ண வுத் திட் டத் துக் காக நிகழ் நிதி யாண் டில் ரூ. 924 கோடி யும் வாரம் மூன்று முட் டை கள் வழங் கு வ தற்கு ரூ. 178 கோடி யும் தமி ழக அரசு ஒதுக் கி யுள் ளது. ஆனால், இந்த நிதி போதாது என் பதே உண்மை நிலை யா கும்.

ஒதுக் கீடு எப் படி? : இந்த நிதி எப் படி ஒதுக் கீடு செய் யப் ப டு கி றது?

இது கு றித்து சத் து ணவு ஊழி யர் சங்க ஆலங் குடி ஒன் றி யத் தலை வர் பெரு மாள் கூறி யது:

""ஒரு மாண வ ருக்கு அரிசி 100 கிராம், பருப்பு 15 கிராம், காய் க றிக்கு 20 பைசா, மளி கைப் பொருள் கள் 8.5 பைசா என்ற அள வில் வழங் கப் ப டு கிறது.

  முட்டை வழங் கும் நாள் கள் தவிர்த்து பிற நாள் க ளில் "சிறப்பு உண'வாக வழங் கப் ப டும் உரு ளைக் கி ழங்கு, கொண் டைக் க டலை ஆகி ய வை யும் கூட இப் ப டித் தான் முறையே 16 கிராம், 20 கிராம் எனக் கணக் கிட்டு விநி யோ கிக் கப் ப டு கி றது'' என் றார் அவர்.

குழந் தைப் பரு வத் தில் ரத் த சோ கை யைத் தவிர்க்க, நாளொன் றுக்கு குறைந் தது 200 கிராம் காய் க றி களை உள் கொள்ள வேண் டும் என்று மருத் து வர் கள் பரிந் து ரைக் கும் நிலை யில், இந்த ஒதுக் கீடு முறை மிக மோச மா னது என்று மருத் து வர் கள் தெரி விக் கின் ற னர்.

பிற சிர மங் கள்: ஒதுக் கீட் டோடு முடி ய வில்லை மாண வர் கள் துய ரம். பெரும் பா லான பள் ளி க ளில் திறந் த வெ ளி யிலோ, மரத் த டி யி லோ தான் மதிய உண வைப் பரி மா று கி றார் கள்.

மதிய உண வுக்கு மணி அடிக் கும் போது அந் தந்த வகுப் ப றை யில் இருந்து மாணவ, மாண வி கள் ஓடி வந்து வரி சை யில் நின்று சாப் பாடு பெற் றுச் செல்ல வேண் டும். இரு பா லர் படிக் கும் பள் ளி யாக இருந் தால் ஆண் கள் ஒரு வரி சை யா க வும், பெண் கள் ஒரு வரி சை யா க வும் நிற்க வேண் டும்.

இதில் மாணவ, மாண வி க ளுக் குள் முந் திச் செல் வ தில் போட்டி ஏற் ப டும். அன் றா டம் சில குழந் தை கள் கீழே விழு வர். காயம் அடை வர். ஆனால், அவர் களை ஒழுங் கு ப டுத்த ஆள் கள் இருப் ப தில்லை.

உணவு நேரம் என் ப தால் வகுப்பு எடுத்த ஆசி ரி யர் க ளும் களைத்து அவர் க ளு டைய சாப் பாட் டில் கவ னம் செலுத் து வர். சத் து ணவு அமைப் பா ளர், சமை ய லர் இரு வர் மட் டுமே உணவை விநி யோ கிப் ப தால், அவர் க ளா லும் கவ னிக்க முடி யாது.

பள் ளி யில் ஒரு மு றை தான் சாப் பாடு வழங் கப் ப டும். இதில் நெரிச லில் சமை ய லர் போடு வ து தான் சாப் பாடு. குறை வாக இருந் தா லும் மீண் டும் வழங் கப் ப ட மாட் டாது. சில சம யம் மாண வர் க ளுக்கு சாப் பாடு பசி முழு மை யாக அடங் க வில்லை என் றால் வரிசை முடி வ தற் குள் முன் னர் வழங் கிய சாப் பாட்டை சாப் பிட்டு, அதற் கான பாத் தி ரத்தை கழு வி விட்டு மீண் டும் வரி சை யில் நிற்க வேண் டும்.

அவ் வாறு ஏற் கெ னவே வாங் கி யது சத் து ண வுப் பணி யா ளர் க ளுக் குத் தெரிந் தால் உணவு கிடைக் காது. சக மாண வர் க ளின் பரி கா சங் க ளை யும் எதிர் கொள்ள வேண் டும். இப் படி உள வி யல் ரீதி யா க வும் ஏரா ள மான பிரச் னை களை எதிர் கொள் கின் ற னர் மாணவ, மாண வி கள்.

இப் ப டி யாக, தமி ழ கப் பள்ளி மாணவ, மாண வி க ளின் உடல் ந ல னில் முக் கி ய மான கார ணி யாக சத் து ண வுத் திட் டம் இருக் கி றது.

சத் து ண வுத் திட் டத் துக் கான ஒதுக் கீட்டை அரசு அதி க ரிக்க வேண் டும். குழந் தை கள் அமர்ந்து சாப் பி டு வ தற் கான கட் டு மா னங் கள் பள் ளி கள் தோ றும் அமைக் கப் பட வேண் டும்.

உணவு விநி யோ கத் துக்கு என்று பள் ளி கள் தோ றும் தனி யாக ஒரு வர் நிய மிக் கப் பட வேண் டும். அதுவே ஆரோக் கி ய மான தமி ழ கத்தை உரு வாக் கும்.

  மாணவ, மாண வி கள், பெற் றோர் க ளின் எதிர் பார்ப்பு மட் டு மல்ல; பொது மக் க ளின் எதிர் பார்ப் பும் இதுவே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.