பராமரிப்பில்லாமல் அழிந்து வரும் மன்னர் கால மண்டபங்கள்
வந்தவாசி: வந்தவாசி அருகே பராமரிப்பு இல்லாததால் மன்னர்கள் காலத்து தங்கும் மண்டபங்கள் சேதமடைந்து அழிந்து வருகின்றன. பல நூறு ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு பெரும்பாலும் நட










