17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

’விடுதலைப்போரில் முஸ்லிம்கள்' நூல் வெளியீட்டு விழா

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் "விடுதலைப் போரில் முஸ்லிம்கள்' என்ற நூலை, கனிமொழி எம்.பி., வெளியிட பெற்றுக்கொள்கிறார் தொழிலதிபர் நல்லி குப்புசாமி. உடன் (இடமிருந்து

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:40 pm IST

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் "விடுதலைப் போரில் முஸ்லிம்கள்' என்ற நூலை, கனிமொழி எம்.பி., வெளியிட பெற்றுக்கொள்கிறார் தொழிலதிபர் நல்லி குப்புசாமி. உடன் (இடமிருந்து) இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தமிழ்நாடு தலைவர் கே.எம். காதர் மொகிதீன், "எதிரொலி' பத்திரிக்கையின் ஆசிரியர் எல். ராமதாஸ், நூலாசிரியர் வி.என். சாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.