தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய நிலவரம்! (அக். 28)
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

தங்கம், வெள்ளி விலை நிலவரம் - PTI
சென்னையில் தங்கம் விலை இன்று (அக். 28) சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து ரூ. 1,05,560 -க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாள்களாக உயர்ந்து வருகிறது.
இந்த வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்தது.
தொடர்ந்து இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (புதன்கிழமை) சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து ரூ. 1,05,560 -க்கும் கிராமுக்கு ரூ. 60 உயர்ந்து ரூ. 13,195 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 220-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.20 லட்சத்துக்கு விற்பனையாகிறது.
Summary
Gold and silver rate today in chennai, Tamilnadu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

