பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனாதொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

தங்கம் விலை குறைந்தது! 4 நாள்களில் ரூ. 2,920 சரிவு! அக். 15 நிலவரம்

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

Gold and silver rate today in chennai, Tamilnadu

கோப்புப் படம் - IANS

Updated On :

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 600 குறைந்து ரூ. 1,08,120 -க்கு விற்பனையாகிறது.

இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள்கிழமை காலை தங்கத்தின் விலை காலை சவரனுக்கு ரூ. 320 குறைந்த நிலையில் மாலையில் ரூ. 960 குறைந்தது. செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 280, புதன்கிழமை சவரனுக்கு ரூ. 760 குறைந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.

இன்றைய தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக். 15, வியாழக்கிழமை) சவரனுக்கு ரூ. 600 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,08,120 -க்கும் கிராமுக்கு ரூ. 75 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,515 -க்கும் விற்பனையாகிறது.

கடந்த 4 நாள்களில் தங்கம் விலை ரூ. 2,920 சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ. 5 குறைந்து ஒரு கிராம் ரூ. 240 -க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2.40 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Summary

Gold and silver rate today in chennai, Tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.