இடநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் திருத்தணி பஸ் நிலையம்!
திருத்தணி, ஜூன் 11: திருத்தணி பஸ் நிலைய இடநெருக்கடியால் குறித்த நேரத்தில் பஸ்களை இயக்க முடியாமல் அரசு மற்றும் தனியார் பஸ் ஓட்டுநர்கள் தினசரி கடும் அவதிப்பட்டு வருகின்றனர். திருத்தணி அண்ணா பஸ் நிலையத்










