தொகுதி - ஓர் அறிமுகம்!

 விக்கிரவாண்டி (பொது)  * தொகுதி பெயர் : விக்கிரவாண்டி  * தொகுதி எண் : 75  * அறிமுகம் : சுதந்திரத்துக்குப் பிறகு, 1952-ல் இது தொகுதியாக உருவாக்கப்பட்டது. பின்னர் 1957, 1962 தேர்தல்களில் வளவனூர் தொகுதிய
Published on
Updated on
1 min read

 விக்கிரவாண்டி (பொது)

 * தொகுதி பெயர் : விக்கிரவாண்டி

 * தொகுதி எண் : 75

 * அறிமுகம் : சுதந்திரத்துக்குப் பிறகு, 1952-ல் இது தொகுதியாக உருவாக்கப்பட்டது. பின்னர் 1957, 1962 தேர்தல்களில் வளவனூர் தொகுதியாகவும், 1967-க்குப் பிறகு கண்டமங்கலம் (தனி) தொகுதியாகவும் மாறியது. 59 ஆண்டுகளுக்கு பிறகு 2011-ல் மீண்டும் விக்கிரவாண்டி தொகுதியாக

 உருமாறியுள்ளது.

 * தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

 ÷÷பேரூராட்சி: 1

 விக்கிரவாண்டி பேரூராட்சி } 15 வார்டுகள்

 ÷÷ கிராம ஊராட்சிகள்: 106

 விக்கிரவாண்டி ஒன்றியம் (52): நகர், முட்டத்தூர், நேமூர்,

 குண்டலபுலியூர், கஸ்பாகாரணை, வேலியேந்தல், நரசிங்கனூர், நந்திவாடி, மண்டகப்பட்டு, செ. புதூர், ஈச்சங்குப்பம், வேம்பி, தென்பேர், பூண்டி, டி. புதுப்பாளையம், எசாலம், பிரம்மதேசம்,

 திருநந்திபுரம், பிடாரிப்பட்டு, எண்ணாயிரம், சின்னதச்சூர்,

 உலகலாம்பூண்டி, தும்பூர், ஒரத்தூர், அய்யூர்அகரம்,

 சிந்தாமணி, கொட்டியாம்பூண்டி, ஆசூர், பொன்னங்குப்பம்,

 வி. சாத்தனூர், முண்டியம்பாக்கம், மேலக்கொந்தை, கொங்கராம்பூண்டி, வி.சாலை, குத்தாம்பூண்டி, ஆவுடையார்பட்டு, கயத்தூர், ரெட்டிக்குப்பம், பாப்பனப்பட்டு, வடகுச்சிப்பாளையம்,

 கப்பியாம்புலியூர், பனையபுரம், துரவி, பனப்பாக்கம், வாக்கூர், சிறுவள்ளிக்குப்பம், வெட்டுக்காடு, ராதாபுரம், வா.பகண்டை, தென்னவராயன்பட்டு, மதுரப்பாக்கம், மூங்கில்பட்டு.

 காணை ஒன்றியம் (46): அரியலூர்திருக்கை, டட் நகர், கோழிப்பட்டு, மல்லிகைபட்டு, மாம்பழப்பட்டு, கல்பட்டு, சிறுவாக்கூர், கருங்காலிப்பட்டு, காங்கேயனூர், பள்ளியந்தூர், கெடார், வீரமூர், வாழப்பட்டு, வெங்கத்தூர், அகரம் சித்தாமூர், காணை, சாணிமேடு, அரியூர், சங்கீதமங்கலம், சலாவானூர், பெருங்கலம்பூண்டி, மேல்காரணை, கல்யாணம்பூண்டி, நங்காத்தூர், கஞ்சனூர், நல்லாப்பாளையம், கடையம், கருவாட்சி, உடையாநத்தம், அத்தியூர் திருக்கை, வெங்கமூர், வெள்ளையம்பட்டு, சி.என். பாளையம், பனமலை, பனமலைப்பேட்டை, கொசப்பாளையம், திருகுணம், அன்னியூர், ஏழுசெம்பொன், அதனூர், சூரப்பட்டு, போரூர், கக்கனூர், சிறுவாலை, சித்தேரி, செ. குண்ணத்தூர்.

 கோலியனூர் ஒன்றியம் (8): ஆசாரங்குப்பம், சோழம்பூண்டி, விராட்டிக்குப்பம், ஆலாத்தூர், சோழகனூர், திருவாமாத்தூர், டி. மேட்டுப்பாளையம், தென்னமாதேவி.

 * வாக்காளர்கள் :

 ஆண் : 94,019

 பெண்: 90,900

 திருநங்கைகள் : 4

 மொத்தம் :   1,84,923

 * வாக்குச்சாவடிகள்:

 மொத்தம் : 212

 * தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண்:

 சி. சண்முகம் , மாவட்ட வழங்கல் அலுவலர் : 94450 00200.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com