கல்வராயன் மலையில் மலைக்காளி நடுகல் சிற்பம் கண்டெடுப்பு
கள்ளக்குறிச்சி, மே 11: கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள எருக்கம்பட்டு கிராமத்தில் காட்டுப் புதரில் மறைந்துக் கிடந்த மலைக்காளி நடுகல் சிற்பத்தை தமிழக பழங்குடி மக்கள் ஆய்வு மைய களப்பணி ஆய்வாளர் எஸ்.கே.மணி,









