வரிகளைச் செலுத்துவதில் ஆர்வம் காட்டும் வேட்பாளர்கள்
கரூர் : தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் உள்ளாட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரிகளைக் கட்டுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்திலுள்ள மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகள








