புதர் மண்டிய அரசு மருத்துவமனை வளாகம் சீரமைக்கப்படுமா?
பொன்னேரி, ஆக. 30: பொன்னேரி அரசு மருத்துமனையில் இருக்கும் உள்நோயாளிகள் பிரிவு கட்டடத்தைச் சுற்றிலும் புதர்கள் மண்டி கிடக்கின்றன. இதனால் புதர்களின் மறைவில் பாம்பு உள்ளிட்டவை மறைந்திருக்கலாம் என அங்கு தங








