பாதுகாப்பும், பராமரிப்பும் இல்லாத வீரநாராயணப் பெருமாள் கோயில்
சிதம்பரம், மார்ச் 1: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் சோழர் காலத்து பழமையும், பெருமையும் வாய்ந்த வீரநாரயணப் பெருமாள் கோயில் பாதுகாப்பு, பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ளதாக பக்தர்கள் கவலை தெரிவித்த










