அரசு மருத்துவமனைகள் கணினிமயம்: புறநோயாளிகளுக்கு தாமதமின்றி சிகிச்சை
திருவள்ளூர், மார்ச் 28: அரசு மருத்துவமனைகளில் கணினி மூலம் புறநோயாளிகள் பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்படுவதால் அவர்களுக்கு காலதாமதம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. ÷பொதுவாக அரசு மருத்துவமனைகளில் நாள்தோ










