குரூப் 4 தேர்வு: இதுவரை 8 லட்சம் பேர் விண்ணப்பம்: பயிற்சி வகுப்புகளைக் கண்காணிக்க உத்தரவு
சென்னை, மே 21: தமிழகத்தில் குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மாநிலத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இதனால், அங்கு மாவட்ட நி









