/
மதுரை ஆதீனம் வரலாறு மற்றும் அன்றாட நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ளும் வகையில் புதிய இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் சைவ சித்தாந்தம், மதுரை ஆதீன வரலாறு, ஆதீன குருமூலவர் திருஞான சம்பந்தரின் பெருமைகள் குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
மதுரை ஆதீனகர்த்தர் அவ்வப்போது தெரிவிக்கும் செய்திகளை இந்த இணையதளம் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடியும். இணையதள முகவரி www.maduraiaadheenam.com மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜூன் 15: தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!

தமாகாவில் இருந்து யுவராஜா விலகல்

குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


