தமிழகம், புதுவையில் வெள்ளிக்கிழமை ஆங்காங்கே மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் கேரள எல்லையோர மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழையின் காரணமாக மழை பெய்து வருகிறது. மற்ற பகுதிகளில் வெப்பச் சலனத்தின் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வெள்ளிக்கிழமையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் தேவாலா பகுதியில் 90 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கூடலூர் (70 மி.மீ.), வால்பாறை (50 மி.மீ.), நடுவட்டம் (40 மி.மீ.), சின்னக்கல்லாறு (30 மி.மீ.), உதகை, குந்தா (10 மி.மீ.) ஆகிய பகுதிகளிலும் மழை
பெய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! 90 கி.மீ. வேகத்தில் காற்று! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

வரப்பெற்றோம் (15-06-2026)

அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தம், கச்சா எண்ணெய் விலை சரிவால் ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

கடைசி டி20: இலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள்!
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி


