ஆர்.எஸ்.எஸ். அகில இந்தியத் தலைவர் டாக்டர் மோகன் பாகவத் இரண்டு நாள் பயணமாக புதன்கிழமை சென்னை வந்தார்.
கடந்த ஒரு வாரமாக மதுரையில் தங்கியிருந்த அவர், தமிழகம் மற்றும் கேரள மாநில ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார். முக்கியப் பிரமுகர்களையும் சந்தித்துப் பேசினார்.
மதுரையில் இருந்து புதன்கிழமை சென்னை வருகை தந்துள்ள அவர், முக்கியப் பிரமுகர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேச இருப்பதாக ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இல. கணேசனுடன் சந்திப்பு... பாஜக மூத்த தலைவர் இல. கணேசனை அவரது இல்லத்தில் மோகன் பாகவத் சந்தித்துப் பேசினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தமிழக - கேரள மாநில அமைப்பாளர் ஸ்தாணுமாலையன், தமிழக அமைப்பாளர் பக்தவத்சலம் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீட்டில் ரூ.5 லட்சம் நகைகள் திருட்டு போலீஸில் பெண் புகாா்

மீன்பிடி தடைக்காலம் நிறைவு! கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக, புதுச்சேரி மீனவா்கள்!

தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்பு

பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரியை துரத்திப் பிடித்து போலீஸில் ஒப்படைத்த பெண்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



